பெரியாரின் 144வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு மட்டுமன்றி மற்ற மாநிலங்களிலும் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார், ” திராவிட இயக்கததின் மூலம் சுயமரியாதையை ஏற்படுத்தியவர் பெரியார்”
ದ್ರಾವಿಡ ಚಳುವಳಿಯ ಮೂಲಕ ಸ್ವಾಭಿಮಾನ, ಸ್ವಂತಿಕೆ, ವಿಚಾರ ಕ್ರಾಂತಿಗಳ ಕುರಿತು ಅರಿವು ಮೂಡಿಸಿದ ಪೆರಿಯಾರ್ ರಾಮಸ್ವಾಮಿಯವರು ಮೌಢ್ಯವಿರೋಧದ ಮಹಾನಾಯಕರಾಗಿದ್ದವರು. ಅವರ ವಿಚಾರಧಾರೆಗಳು ಸಾಮಾಜಿಕ ಬದಲಾವಣೆಯಲ್ಲಿ ಮಹತ್ವದ ಪಾತ್ರ ವಹಿಸಿವೆ. ಅವರ ಜನ್ಮದಿನದಂದು ಗೌರವ ನಮನಗಳು. pic.twitter.com/1nlnSsYn9F
— DK Shivakumar (@DKShivakumar) September 17, 2022
“கருத்தியல் புரட்சி மூலம் மூடத்தனத்திற்கு எதிரான விழிப்புணர்வை எதிர்படுத்திய மாபெரும் தலைவர்
அவரது சித்தாந்தங்கள் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வழிவகுத்தது” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]