மிழகஅரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில், அதை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில்  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதை வரவேற்கும் வகையில் கார்டூன் அமைந்துள்ளது.