தாகத்தில் தவித்த பாம்பு, பாட்டில் தண்ணீர் குடிக்கும் காட்சி (வீடியோ)

Must read

கைகா:

ண்ணீர் கிடைக்காமல் தவித்த நாகத்திற்கு தண்ணீர் கொடுத்து உதவினர் வனத்துறை அதிகாரிகள்.

நாடு முழுவதும் மழை இல்லாமல் வறட்சி தலைவிரித்தாடுகிறது. இதன் காரணமாக மக்கள் மட்டுமில்லாமல் வனவிலங்குகளும் கடும் அவதிப்படுகின்றன.

இந்நிலையில் தண்ணீரின்றி தாகத்தோடு பாம்பு ஒன்று கர்நாடக மாநிலம்  கைகை பகுதியில் சுற்றியது. அந்த பாம்பு தண்ணீருக்காக அலைவதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் தங்களிடம் இருந்த பாட்டில் தண்ணீரை பாம்புக்கு கொடுத்தனர்.

தாகத்தால் தவித்த அந்த பாம்பு… பாட்டில் நீரை குடிக்கும் காட்சி… (வீடியோ) அவர்களை வியப்பில் அழ்த்தியத

பாம்பு பால் குடிக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்… ஆனால் இப்போதுதான் பாம்புக்கும் தாகம் ஏற்படும் என்றும்… அது தண்ணீரையும் குடிக்கும் என்பது தெரிய வருகிறது….

[youtube https://www.youtube.com/watch?v=qdZ4tLeHUOQ]

credit:  https://www.thequint.com/

 

More articles

Latest article