வெளிநாட்டு முதலீடுகள் சட்டப்பூர்வமானவையா என்று விசாரிக்கப் படும் என பனாமா லீக்ஸ் விசாரணை குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
Raghuramrajan
அவர் கூறுகையில், “இதில் புரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி என்னவேன்றால், இந்த வெளிநாட்டு முதலீடுகள் அனுமதிக்கப் பட்ட அளவில் உள்ளதா எனவும், வரி ஏய்ப்பு செய்யப் பட்டுள்ளதா எனவும் ஆராயப் படும்”  என தெரிவித்தார்.
பனாமா லீக்ஸ் என்றால் என்ன ?
இது குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம்: அருண் ஜெட்லி ஆவேசம்: மோடியின் உத்தரவின் பெயரில் வெளிநாட்டில் முதலீடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை உறுதி.