ஓபிஎஸ் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.  அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2001-2006 ஆம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1…

தொடர்ந்து 652 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 652 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல்…

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம்

சென்னை நாளை தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.  நேற்று முன் தினம் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு. நாளை (திங்கட்கிழமை) 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 7 ஆயிரத்து…

சென்னையில் 4 ஆம் வாரமாக இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்னையில் 4 ஆம் வாரமாக இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன எனவேஇன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து…

சென்னையில் ஏர்டெல் நெட் வொர்க் சேவை முடக்கம்

சென்னை சென்னை நகரில் பல இடங்களில் ஏர்டெல் நெட்நொர்க் சேவை முடங்கி உள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை நாடு முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலும்…

வரும் 11 ஆம் தேதி முதல் கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேர மாற்றம்

கோவை கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. வரும் 11 ஆம் தேதி முதல் கோவை – பெங்களூரு (வண்டி எண்.20641) மற்றும் பெங்களூரு – கோவை (20642) இடையே செல்லும் வந்தே பாரத் ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு…

இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை இன்று தமிழகம் முழுவதும் 43.051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.. இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய…

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில்,  கூத்தனூர், திருவாரூர் மாவட்டம்.

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில்,  கூத்தனூர், திருவாரூர் மாவட்டம். பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது கலைவாணி, “இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான் பெருமையடைகிறது,” என்றாள். பிரம்மாவோ, தான் படைக்கும் தொழிலைச் செய்வதால்தான் பெருமையடைகிறது என்றும், தனது துணைவி என்பதாலேயே…

மும்பை தொழில் அதிபரை மணக்கப்போகும் நடிகை வரலட்சுமி சரத்குமார்… நிச்சயதார்த்தம் முடிந்ததாக அறிவிப்பு…

நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையில், பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று மோதிரம் மாற்றிக்கொண்டனர். இந்த நிச்சயதார்த்தம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். நிச்சயதார்த்த புகைப்படங்களைப்…

பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க முடிவு

பெங்களூரு நகரின் புறநகர் பகுதிகளான ஒயிட்ஃபீல்டு, ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த ஆண்டு நகரின் மையப் பகுதிகளான ஜெயா நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு…