அருண் ஜெட்லி மல்லையாவுக்கு கடு எச்சரிக்கை

  டெல்லி- பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை மரியாதையுடன் திருப்பிச் செலுத்தாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, விஜய் மல்லையாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு…

ஜெயேந்திரரிடம் நீதிபதிகள் கேட்ட 100 கேள்விகள்!

சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை கடந்த 2002–ம் ஆண்டு செப்டம்பர் 20–ந்தேதி ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயஸ்ரீ, வேலைக்காரர் கிருஷ்ணன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து பட்டினம்பாக்கம்…

திமுக – எஸ்.டி.பி.ஐ. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டவில்லை

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்த அண்ணா அறிவாலயம் சென்றனர். அங்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சு வார்த்தையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர்…

எனக்கு எந்த ரகசியமும் தெரியாது! : சுப.வீ

அமையாத, “தி.மு.க. -தே.மு.தி.க.” கூட்டணி விவகாரம் ஓய்ந்தபாடில்லை. “கூட்டணி வைத்துக்கொள்ள விஜயகாந்துடன் பேரம் நடத்தியது தி.மு.கழகம். 80 சீட்டுகளும் 500 கோடி பணமும் தருவதாக கூறியது” என்று வைகோ குற்றம்சாட்ட, அவர் மீது கருணாநிதி வழக்கு தொடத்திருக்கிறார். ஆனால் “ஏதோ நடந்தது”…

சிறந்த நடிகர் – சிறந்த நடிகை : தேசிய விருதுகள் பட்டியல்

சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த பின்னணி இசை : இளையராஜா (தாரை தப்பட்டை) சிறந்த படம் : பாகுபலி சிறந்த நடிகர்…

’விசாரணை’ படத்திற்கு 3 தேசிய விருதுகள்

சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த படத்தொகுப்புக்கான விருதை, விசாரணை படத்தின் தொகுப்பாளர் கிசோர் பெற்றுள்ளார். வெற்றிமாறன் இயக்கிய இப்படம், தமிழ் திரைப்படங்களில்…

இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. விசாரணை தமிழ் சினிமாவிற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. தாரை தப்பட்டை படத்திற்கு இசையமைத்தற்காக இளையராஜாவிற்கு தேசிய…

இளையராஜாவுக்கு தேசிய விருது

சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. திரைப்படப் பின்னணி இசைக்காக தாரை தப்பட்டை படத்துக்காக இசைஞானி இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய…

ரஜினிக்கு இன்று பத்ம விருது

ஒவ்வொரு துறையிலும், சிறப்பான பங்களிப்பை அளிக்கும் பிரபலங்களுக்கு, பத்ம விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தொழிலதிபர்…