இணையத்தில் வைரலாகும் ஓவியா ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள்….!

Must read

‘களவாணி’, ‘மெரினா’, ‘கலகலப்பு’ மற்றும் ‘யாமிருக்க பயமேன்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார் ஒவியா.இருப்பினும், ‘பிக் பாஸ்’ சீசன் ஒன்றில் கலந்துக் கொண்ட பின்னர் அவருக்கு எண்ணற்ற ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்தது.

‘பிக் பாஸ் சீசன் 1’ டைட்டில் வின்னர் ஆரவ் உடன் திரை மறைவில் காதலில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் ஆரவ் நடிகை ரஹேயை மணந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 14-ம் தேதி ஆண் ஒருவருக்கு தான் முத்தம் கொடுக்கும் படத்தைப் பகிர்ந்த ஓவியா, ‘லவ்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் காதலில் விழுந்து விட்டதாகக் கணித்தனர். சில மாதங்களுக்குப் பிறகு, இப்போது அதே நபருடன், ஒவியா மிக நெருக்கமாக இருக்கும் படங்கள் மீண்டும் வைரலாகி வருகின்றன.

 

More articles

Latest article