சென்னை

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் எனக் கூறி உள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைவர் எடப்பாடீ பழனிச்சாமி இனி எப்போதும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கிடையாது. எனத் தெரிவ்த்தார்.

ஆபால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க கூட்டணியில்தான் தங்கள் அணி நீடிப்பதாக கூறி வருகிறார்., இன்று ஒ பன்னீர் செல்வ செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம்.

“மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். ஏராளமாஅ தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். ஆனால் 2 கோடி தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார். சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது”

என்று கூறி உள்ளார்.