நெட்டிசன்:

பாரதி நாதன் (Bharathi Nathan ) அவர்களின் முகநூல் பதிவு:

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்சாரம் எடுப்பது நிறுத்தம். தாமிரபரணி ஆறு வறண்டு விட்டதால், அனல் மின் நிலையத்திற்கு தண்ணீர் எடுக்க முடியவில்லை-இது இன்றைய பத்திரிகை செய்தி.

அப்ப, உபரிநீரைத்தான் கோக் பெப்சி ஆலைக்கு எடுக்குறோம்னு புளுகுனாங்களே… அதையும் சரின்னு ஏத்துக்கிட்டாங்களே நீதிமன்றத்துல…மின்சாரம் எடுக்க வழியில்லை. கோக் பெப்சிக்கு தண்ணீர் எடுக்க அனுமதியா?

வெட்கக்கேடு.