ஒலிம்பிக்: இந்திய வீரர்கள் பங்குபெறும் இன்றைய போட்டிகள்!

Must read

ரியோடிஜெனிரோ:
rio
ரியோ ஒலிம்பிக்கில்  இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகளின் விவரம்:
தடகளம்
மகளிர் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ் தகுதிச்சுற்று
சுதா சிங், லலிதா பாபர்
நேரம்: மாலை 6.35
மகளிர் 400 மீ. ஓட்டம் தகுதிச்சுற்று
நிர்மலா
நேரம்: இரவு 7.30
பாட்மிண்டன்
மகளிர் இரட்டையர் லீக் சுற்று
ஜுவாலா, அஸ்வினி (இந்தியா) –
சுபாஜிராகுல், டேராடனாசாய் (தாய்லாந்து)
நேரம்: இரவு 7.15
கோல்ஃப்
ஆடவர் தனிநபர் 3-ஆவது சுற்று
அனிருபன் லாஹிரி, செளராஸியா
நேரம்: மாலை 4
ஹாக்கி
மகளிர் பிரிவு
இந்தியா – ஆர்ஜென்டீனா
நேரம்: மாலை 6.30

More articles

Latest article