பிரேசிலில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் அனைத்து நாடுகளும் தங்களது நாட்டின் வீரர்கள்,  வீராங்கனைகளை அனுப்பி விளையாடி வருகிறது. ஆனால்,
ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்லாமிய நாடுகள் தங்கள் பெண்களை அனுப்பியது குறித்து பெருமிதம் கொள்கிறார்கள் அடிப்படைவாதிகளும், ஆணாதிக்கவாதிகளும்… என்ன செய்ய? அந்த பெண்கள் அந்த அரசுகளுக்கு கட்டுப்பட்டு இறுக்கமான ஆடை அணிந்து தான் விளையாட வேண்டியதிருக்கிறது.
facebook
இந்த வீடியோவை பாருங்கள்… ஈரானின் தொலைக்காட்சி ஒலிம்பிக் போட்டிகளை எப்படி ஒளிபரப்புகிறது…. விளையாட்டு வீரர்களுக்கு கருப்பு கோடு அடித்து மொத்த விளையாட்டையே கேலிகூத்தாக்குகிறது.
பாவம் ஈரானியர்கள். இதை பார்த்தால் அவர்களுக்கு நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தான் மேலெழும்….விளையாட்டு ரசிகர்களையே கேவலப்படுத்தும் ஒன்று… மதத்தோடு ஆணாதிக்கம் இணைந்து கொண்டால் இப்படியாக தான் எல்லாமே……..
கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து வீடியேவை பாருங்கள்…
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/08/olympic-video.mp4[/KGVID]