ஒபாமா காண ஒரு சிறப்பு விருதாளி

Must read

ap4-23-2016-000012b_b53445f8-093c-11e6-b721-c78c25b321e6அமெரிக்கா அதிபர் ஒபாமா தற்போது இங்கிலாந்த் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அங்கு பல நிகழ்ச்சிகள் அவர் பங்கு கொண்டுள்ளார்.
அவர் பயணம் திட்டத்தின் பாடி இங்கிலாந்த் இளவரசி எலிசபெத் மற்றும் அவர் குடும்பதினர் உடன் மதியா  உணவு மற்றும் அன்று இரவில் இளவரசர் வில்லியம்ஸ் உடன் உரையாடினார். அப்போது அவரை காண ஒரு சிறப்பு விருந்தினர் வந்தார். இளவரசர் வில்லியம்ஸின் முன்று வயது மகன் இளவரசர் ஜார்ஜ் தன அந்த சிறப்பு விருந்தினர் அவர்.
ஒபாமா மற்றும் இளவரசர் ஜார்ஜ் புகைப்படம் தற்போது இங்கிலாந்த் அரசு மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. இளவரசர் ஜார்ஜ் தனது இரவு தூங்கும்  உடையில் ஒபாமாவை சந்தித்தது ரசிக்க கூடியதாக இருந்தது.

More articles

Latest article