நோட்டு செல்லாது… ஏப்ரல் மாதமே செய்தி வெளியி்ட்ட குஜராத் நாளிதழ்?

Must read

 
15032189_10154304714433303_8178704182929041906_nகுஜராத் நாளிதழில் ஏப்ரல் மாதத்திலேயே 500. 1000 ரூபாய் நோட்டுகளை முடக்குவது குறித்து செய்தி வந்துள்ளதாக, ஒரு ஸ்கிரீன் ஷாட், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“செல்லாத நோட்டு விவகாரம், அப்போதே பலருக்கும் தெரிந்திருக்கிறது. அது எப்படி” என்று பலரும் கேட்கிறார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல.
“அகிலா நியூஸ்” என்ற அந்த நாளிதழ், ஏப்ரல் ஒன்றாம் தேதி, இப்படி ஏதாவது  செய்வது வழக்கம். அப்படி வெளியிட்ட “ஏப்ரல் ஃபூல்” செய்திதான்.
அது இப்போது உண்மையாகிவிட்டது என்பதுதான் ஆச்சரியம்!

More articles

Latest article