இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

Must read

சென்னை:
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

சென்னையில் தொடர்ந்து 41வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article