வெளியானது NGK ட்ரைலர்…..!

Must read

[embedyt] https://www.youtube.com/watch?v=3OkwCLakC_4[/embedyt]

 

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் NGK. திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலை படக்குழு வெளியிட்டனர். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் டீசர் காதலர் தின ஸ்பெஷலாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியானது. டீசரும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. என்.ஜி.கே படம் மே 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது..

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article