சென்னை:
மிழகத்தில் விரைவில் புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விரைவில் புதிய மாவட்டங்களாக, செய்யார் (திருவண்ணாமலை), விருத்தாச்சலம் (கடலூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), கும்பகோணம் (தஞ்சாவூர்), பழனி (திண்டுக்கல்), பொள்ளாட்சி (கோவை) ஆகிய உதயமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]