புதுடில்லி :
ஒருசில மாதங்களில் புதிய வண்ணத்தில் 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.
sakthi
மத்திய அரசின் மத்திய பொருளாதார விவகார செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று இதுகுறித்து அறிவித்து உள்ளார்.
கடந்த 8ந்தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, திருப்ப பெறப்படும் ரூ.1000 நோட்டுகளுக்கு பதிலாக புதிய வடிவில், வண்ணத்தில்  1000 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும், இன்னும் ஒருசில மாதங்களில் புதிய ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும்  என்று கூறினார்.