பின்லாந்து:
ட்டி எறிதலில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சாதனை படைத்தார்.

பின்லாந்தில் நடந்த பாவே நர்மி விளையாட்டு போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தனது முந்தைய சாதனையை முறியடித்தார்.

இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.