சமீபத்தில் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் அல்போன்ஸ். பாட்டு என்று இந்த படத்திற்கு பெயரிட்டிருந்தார்.

இந்த படத்தின் எடிட்டிங் மற்றும் இசையமைக்கும் வேலைகளையும் அல்போன்ஸே பார்த்துக் கொள்கிறார். இந்தப் படத்தை யுஜிஎம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் ஹீரோவாக மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான fahad பாசில் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார் என்ற அறிவிவிப்பு வெளியாகியுள்ளது.

https://www.instagram.com/p/CI-lMImJM8d/