நாமக்கல்:
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து முதன்முறையாக ரூ.5.55க்கு விற்பனையாகிறது.

வட மாநிலங்களில் குளிர் நிலவுவதன் காரணமாக நுகர்வு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.