இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தமிழ்

சினிமாவின் முன்னணி இயக்குனரான S.A.சந்திரசேகர் எழுதி இயக்கும் நான் கடவுள் இல்லை படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகிளாக இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்டார் மேக்கர்ஸ் தயாரிப்பில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைக்க மகேஷ்.கே.தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நான் கடவுள் இல்லை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது.