கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் பாடும் பாட்டு! வைரலாகும் வீடியோ

Must read

ந்திய கிரிக்கெட்  அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. உலக  கிரிக்கெட் ரசிகர்களிடையே தோனிக்கு தனி மரியாதை உண்டு. அவரது செயல்கள், அவரது மனைவி மற்றும் அவரது குழந்தையும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலம்.

இந்நிலையில், தோனியின் இரண்டு வயது மகள் ஷிவா, பாடும் பாடல் ஒன்று வலைதளங்களில் பிரபலமாகி வைரலாகி வருகிறது.

தோனியின் மகள் ஷிவாவின்  குறும்புகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது,  தோனியின் மகள் ஷிவா ‘அத்வைதம்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற பாடலை தன் மழலை கொஞ்சும் மொழியில் பாடி அசத்தியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

https://youtu.be/_ZkP3O-wMls

More articles

Latest article