காலை நாளிதழ் செய்திகள்!

Must read

Morning Paper  news-top
சொத்துக் குவிப்பு வழக்கு: கோவை அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் கைது
கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கலையே…மோடி, ஜெ.க்கு சீமான் கடும் கண்டனம்! ரஜினி மீதும் பாய்ச்சல்!!
கத்தார் சரக்கு கப்பல் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தாவூத் பாகிஸ்தானில் தான் உள்ளார்.. முகவரியை உறுதி செய்தது ஐ.நா.,!
பன்முகத் தன்மை கொண்ட கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் – பினராயி விஜயன்
சென்னை கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களிடையே மீண்டும் மோதல்: 4 பேர் காயம்
44 டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு
கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு.. தமிழகம் தண்ணீர் கேட்பது வேதனையளிக்கிறது – சித்தராமையா
தொடரும் கலவரம்.. இரண்டு நாள் பயணமாக ராஜ்நாத் சிங் காஷ்மீர் பயணம்.
தண்ணீர் தரவில்லை.. நான் செத்தே போயிருப்பேன்.. ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனைக்கு நேர்ந்த ‘கொடூரம்’!
தண்ணீர்கூட தராத கொடூரம்… ரியோவில் நடந்தது என்ன? கடவுளுக்கே வெளிச்சம்… ஜெய்ஷா காட்டம்
ஜெய்ஷாவுக்கு குடிக்க பானம் வழங்கப்படவில்லையா.. அவரே மறுத்தாரா.. தடகள சம்மேளனம் பரபரப்பு விளக்கம்
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் மறைவு: பிரணாப், மோடி இரங்கல்
வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சசிகலா புஷ்பாவின் ஆதரவாளரான அதிமுக அமைப்புச் செயலாளர் நாராயண பெருமாள் நீக்கம்.. ஜெ. அதிரடி
சசிகலா புஷ்பா குடும்பத்துடன் வரும் 29-ல் ஆஜராக மதுரை ஹைகோர்ட் உத்தரவு!!
கூட்ட நெரிசலை தவிர்க்க.. சென்னை – நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தப்பியது தேமுதிக, மதிமுக… தேர்தல் ஆணைய புதிய அறிவிப்பால் ‘மாநில கட்சி’ அந்தஸ்து தொடரும்
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் மறைவு- கருணாநிதி, டாக்டர் ராமதாஸ் இரங்கல்
எஸ்.ஆர். நாதனின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பு: வேல்முருகன் இரங்கல்
விஜயகாந்த் 65: 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமை தமிழகமாக கொண்டாடும் தேமுதிக
தி.மு.க. தோல்விக்கு பிரதமர் அலுவலகத்தை குறைசொல்வதா? கருணாநிதிக்கு பொன்.ராதா கண்டனம்
போராட்ட நிதியை ‘ஆட்டைய’ போட்டு உல்லாசமாக வாழ்வதாக ஹர்திக் படேல் மீது ‘சகா’க்கள் பரபர குற்றச்சாட்டு
தமிழகம் பாணியில் குஜராத்திலும் அதிரடி! 50 காங்கிரஸ் எம்எல்ஏகள் கூண்டோடு சஸ்பெண்ட்!!
உ.பி.யில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது…. தொங்கு சட்டசபைதான்… ஏபிபி நியூஸ் சர்வே
பாக். மட்டுமல்ல இலங்கையும் பிடிக்கும்.. மன்னிப்பு கேட்க முடியாது…. ‘குத்து’ ரம்யா திட்டவட்டம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின், சேவாக் சாதனையை முறியடித்தார் ஆல்ரவுண்டர் அஸ்வின்!
பி வி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடி சந்திரபாபு நாயுடு அசத்தல்.. களைகட்டிய விழா மேடை…
பிரிந்து சென்ற மார்டினாவை நேர் செட்களில் வீழ்த்தி, இரட்டையர் டென்னிசில் முதலிடம் பிடித்த சானியா
திரைப்படங்களில் முத்திரை பதித்த செவாலியர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள்… விஜயகாந்த்
நான்காண்டு ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.23,872-க்கு விற்பனை
“பசுமை தமிழகம்’ திட்டத்தை தொடங்கினார் விஜயகாந்த்
புதுச்சேரியில், பள்ளியில் நடந்த நிகழ்வில் தேசிய கீதம் பாடப்பட்டபோது முதல்வர் நாராயணசாமியுடன் இணைந்து காங்கிரஸ் பிரமுகர் கைப்படம் (செல்ஃபி) எடுத்ததால் சர்ச்சை
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அந்தந்த கல்லூரி நிர்வாகமே நிரப்ப அனுமதி அளித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
முன்ஜாமீன் மனுவில் போலி கையெழுத்து புகார்: சசிகலா புஷ்பா குடும்பத்தினர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று காங்கிரஸ் எம்எல்ஏ எச்.வசந்தகுமாருக்கு பேரவைத் தலைவர் ப.தனபால் கண்டனம்
30-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம்: 1,100 இடங்களில் சாலை, ரயில் மறியல்: விவசாய சங்கங்கள் முடிவு
விஷ்ணுப்பிரியா மரணம்: சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: ராணுவத் தலைமைத் தளபதி அறிவுரை
நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு
ஆந்திர அரசின் சார்பில் சிந்துவுக்கு பிரமாண்ட வரவேற்பு
கங்கை நதியை தூர்வார நிதியுதவி வழங்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடியிடம் நிதீஷ்குமார் நேரில் வலியுறுத்தல்
நாடு திரும்பிய சாக்ஷிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
இன்டர்நெட்டிற்கு இன்று 25 வது பிறந்த நாள்
சட்டமன்ற மரபை காக்க வேண்டும். : வைகோ
மூன்று முறை, ‘தலாக்’ என கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறையை எதிர்த்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்துள்ள வழக்கை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது.
“பாகிஸ்தானில் வாழ்வது நரகம் அல்ல. அங்குள்ள மக்கள் நம்மை போன்று நலமாகவே வாழ்கின்றனர்” என்று கன்னட நடிகை ரம்யா கூறிய கருத்திற்காக அவர் மீது தேச துரோக வழக்கு பதிய கோரி மைசூரு கோர்ட்டில் மனுத்தாக்கல்
உலகில் 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கழிப்பறைகளை யார் சுத்தம் செய்வார்கள்?- பெஸ்வாடா வில்சன் கேள்வி
சம்பள நிலுவைக்காக காத்திருக்காமல் தாயகம் திரும்புங்கள்: சவுதியில் தவிக்கும் இந்தியர்களுக்கு சுஷ்மா அறிவுரைவெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
2006-ல் எனக்கு இருந்த துணிச்சல் இப்போது திமுக தலைவருக்கு இருக்கிறதா?- சட்டப்பேரவையில் ஜெயலலிதா பதிலடி
கடலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தது வடகொரியா
பீகாரில் குழந்தைகளை கடத்தி கொன்ற வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை
புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி ரூ.5 நாணயத்துடன் அன்னை தெரசா சிறப்பு தபால் உறை தபால் இலாகா 2–ந்தேதி வெளியிடுகிறது
‘‘அனுபவசாலியான கருணாநிதி சட்டசபைக்கு செல்ல வேண்டும்’’ தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
சுதந்திர போராட்ட தலைவர்கள் நேதாஜி, நேரு தூக்கில் போடப்பட்டனரா? மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கருத்தால் சர்ச்சை
2 கட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களில் பாரபட்சம் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு
மும்பையில் கப்பல் கவிழ்ந்து பாதிப்பு: பனாமா கப்பல் கம்பெனி ரூ.100 கோடி இழப்பீடு செலுத்த உத்தரவு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி
ரூ.49 கட்டணத்தில் புதிய லேண்ட்லைன் வசதியை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்கிறது
ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை பதிவுசெய்ய பயோ-மெட்ரிக் கருவி அறிமுகம்: நல்லாசிரியர் விருதுக்கான பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்வு; ஜெயலலிதா அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடியில் கூட்டரங்கம், சர்வதேச ஆராய்ச்சி மையம்; ஜெயலலிதா அறிவிப்பு
வெளிநடப்பு செய்யலாமா? வேண்டாமா? சட்டசபையில் இருதலை கொள்ளியாக முடிவெடுக்க திணறிய காங்கிரஸ்
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் கண்டன கூட்டம்; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசு கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புக்கான இடங்கள் நிரம்பின; செப்டம்பர் 2-ந்தேதி கலந்தாய்வு முடிகிறது
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செல்போன் ‘அப்ளிகேஷன்’ மூலம் பாடம் படிக்கும் புதிய திட்டம்; ஆசிரியர்களுக்கு செயல்விளக்கம்
சஸ்பெண்டு செய்யப்படாத 10 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை புறக்கணிப்பு
மதுரையில் ரூ. 4.75 கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் – முதல்-அமைச்சர் ஜெயலலிதா
‘கபாலி’ இயக்குனருக்கு No சொன்ன நடிகர் சூர்யா!
மத்திய இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவு
 

More articles

Latest article