சிந்து எனது கவனத்தை கலைக்க பார்த்தார்.. தங்கம் வென்ற மரின்குற்றச்சாட்டு
சிந்துவுக்கு ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் போட்டி போட்டு பரிசுத் தொகை அறிவிப்பு
வெள்ளி மங்கை சிந்து யாருக்கு சொந்தம்? அடித்துக் கொள்ளும் ஆந்திரா, தெலுங்கானா
தங்கத்திற்காக சிந்து போராடியபோது, அவர் ஜாதியை கூகுளில் தேடிய இந்திய ரசிகர்கள்!
கேடு கெட்ட அரசியல்வாதிகளுக்கு (ஒலிம்பிக்) பதக்கத்தில் உரிமை இல்லை: கவிஞர் சல்மா  .
சாய்னா நேவாலுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை– 4 மாதம் விளையாட முடியாது!
காங்.-ல் மீண்டும் இணைவதைத் தவிர தமாகாவுக்கு வேறுவழியே இல்லை:  இளங்கோவன்
என்னது காங்கிரசில் மீண்டும் சேரப் போகிறேனாநெவர்நடக்காது…. ஜி.கே.வாசன் திட்டவட்டம்
 தாய்நாட்டிற்கு பெருமை தேடி தந்த சிந்துவுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்…. விஜயகாந்த்
சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்கு
வங்கக்கடலில் 14 மர்ம பொருட்கள் கண்டுபிடிப்புமாயமான .என்.32 விமானத்தின் பாகங்களா  என ஆய்வு
உலகில் அதிக விலைக்கு ஏலம் போன மோடி கோட் சூட்கின்னஸ் சாதனை
காஷ்மீரில் தொடரும் போராட்டம்பணம் எங்கிருந்து வருகிறது? விசாரணையில் வங்கிக் கணக்குகள்….
எல்லாம் சிந்து எஃபெக்ட்.. கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு மகளை பேட்மின்டன் வீராங்கனையாக்கதான் ஆசையாம்!
நோ செல்போன், நெட்.. ஒலிம்பிக்குக்காக தவ வாழ்வு வாழ்ந்தவெள்ளிஇளவரசி சிந்து  
7.5 கோடி பேருக்கு தொழுநோய் பரிசோதனை: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் 
முகநூல் மூலமும் அரசின் செய்திகளை கொண்டு செல்ல நடவடிக்கை
காவல் துறையில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு: புதுவை முதல்வர் அறிவிப்பு
நாளை காவல் துறை மானியம்: புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் முதல்வர்
பாம்பனில் கடல் உள்வாங்கியது: மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லமுடியாமல் தவிப்பு
காவிரிப் பிரச்னை: 6 மாவட்டங்களில் செப். 23-இல் சாலை மறியல்
புதுவையில் உள்ள ஏரிகள் கிராம மக்களைக் கொண்டே தூர்வாரப்படும்: ஆளுநர் உறுதி
மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் அரசின் குடியுரிமை இல்லாமல், படித்துவந்த   இலங்கை அகதிகளின் 55 குழந்தைகள் பள்ளிகளில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டனர்
வரும் 29-ம் தேதி புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
சிந்து வெள்ளி வென்றிருப்பது சாதாரண சாதனையல்ல, இமாலய சாதனை: அன்புமணி ராமதாஸ்
ஓணம் பண்டிகை நாளில் இணையத்தில் மது விற்பனை: திட்டத்தை கைவிட்டது கேரளம்
கூட்டாட்சி முறையை தகர்க்கிறது மோடி அரசு: மம்தா கடும் தாக்கு
பிராட்பேண்ட் இணையதளத்தின் குறைந்தபட்ச வேகத்தை 4 மடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு
உள்கட்சிப் பூசல்கள் காரணமாக கேரள காங்கிரஸ் வலுவிழக்கிறது: .கே. அந்தோணி
ஜம்முகாஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
ஜப்பானில் 3வது நாளாக சக்திவாய்ந்த நிலநடுக்கம்
துருக்கி :திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு; 30 பேர் உயிரிழப்பு
ஒலிம்பிக் கால்பந்து: பிரேசில் அணிக்கு தங்கம்
பிற மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் சென்னையில் காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மிக கடுமையாக சரிந்து கிலோ ரூ.3 க்கு விற்கப்படுகிறது.
சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 22 கிலோ மயில் இறகுகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் புத்தகங்கள் இருக்க வேண்டுமே தவிர, கற்கள் அல்ல என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அதிபர் சிறிசேனா திருமலைக்கு வருகை இன்று சாமி தரிசனம்
மும்பைஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இறந்து போன பயணியின் பையில் ரூ.99 லட்சம் பணம்
கேரளாவில் பயங்கரம் 100 நாய்கள் கடித்து குதறியதில் பெண் பரிதாப சாவு
திருமலையில் கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு லட்டு விற்பனை செய்த 5 பேர் கைது
பாகிஸ்தான்தீவிரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலை; எங்களுக்கு இந்தியாவின் உதவி தேவை; பலுசிஸ்தான் அகதி மஸ்தாக் பேட்டி
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் போஸ்ட்பெய்டு மொபைல் டெலிபோன் சேவைகள் செயல்பட தொடங்கின
காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வமான தீர்வையே காண வேண்டும்: வெங்கையா நாயுடு
டெல்லியில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் அறிவித்தது டெல்லி அரசு
இந்தியாவை தாயகமாக கருதுவோருக்கு பசுவே தாய்: ஜார்க்கண்ட் முதல்வர் கருத்தால் சலசலப்பு
.எஸ் அமைப்புக்கு தகவல் பரிமாற்றம்: 2.5 லட்சம் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்!