ரசியல் பழிவாங்கும் நோக்கில் சோனியா ராகுலுக்கு மோடி அரசு தொல்லை கொடுத்து வருகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலுக்கு சம்மன் அனுபி அமலாக்கத்துறை தொல்லை கொடுத்து வருவதை எதிர்த்து, நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை பாரியின் கார்டூன் விவரித்துள்ளது.

[youtube-feed feed=1]