மும்பை:
பிஎல்2022 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன் குவித்தது. சென்னை பந்துவீச்சில் முகேஷ் சவுதாரி 3, டுவைன் பிராவோ 2, சான்ட்னர், தீக்‌ஷனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்

56 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.