
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என்று எந்த மொழி படம் ரிலீஸானாலும் அதை ஆன்லைனில் கசியவிடுவதையே முக்கிய வேலையாக வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
மாஸ்டர் படம் தியேட்டர்களில் இன்று வெளியான சில மணிநேரத்தில் அதை கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ். மாஸ்டரை நல்ல ப்ரிண்ட்டில் வேறு கசியிவிட்டிருக்கிறது.
மாஸ்டர் படத்திற்கு 400 சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]