இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிகை வாணி போஜன் இணைந்து நடிக்கும் ஒரு திரைப்படம் நேரடியாக ZEE5-ல் வெளியாகிறது.

மலேசியா டு அம்னீசியா என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய,பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். நடிகர் எம்எஸ்.பாஸ்கர் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படம் மே 28ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் செம ரகளையான ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]