
சென்னை,
கார்த்தி சிதம்பரத்தை ‘தேடப்படும் நபர்’ என்று மத்தியஅரசு அறிவித்ததிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.
தேடப்படும் நபர் (லுக் அவுட்) என்ற சர்க்குலரை ரத்து செய்யும்படி கார்த்தி சிதம்பரம் இன்று மீண்டும் புதிய மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
தேடப்படும் நபராக அறிவித்த கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 4ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைக்கு ஒத்துழைக்காததால், கார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபர் என்று கடந்த 4ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]