முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைவுக்குத் தலைவர்கள் இரங்கல்

Must read

சென்னை

மிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமுர்ஹ்ட்டியின் மறைவுக்குப் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  திண்டிவனம் ராமமூர்த்தி மாநிலங்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர், உள்ளிட்ட  பல பதவிகளை வகித்துள்ளார்.   இவர் 1967 முதல் அ971 வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

பிறகு 1981 முதல் 1984 வரை தமிழக சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்துள்ளார்.   பிறகு  984 முதல் 1990 வரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக இருந்துள்ளார்.  தவிர சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ்க மாநில தலைவராகவும் பொருறுப்பேறுள்ளார்.

சுமார் 84 வயதாகும் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.  அவரது உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையி உள்ள அவரது இல்லத்தில்  பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது.   அவரது மறைவுக்குப் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article