சென்னை:
மிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றும், முதலமைச்சர் கூறியது போல குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்பான் குற்றங்கள் குறைந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.