“லத்தி சார்ஜ்” : விஷால் 32 டைட்டில் டீசர் வெளியீடு……!

Must read

ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கும் விஷால் 32 திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். இளைய திலகம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விஷால் 32 படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்குகிறார். பிரபல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்க பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

விஷால் 32 படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியானது. காவல் துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள விஷால் 32 படத்தின் டைட்டில் “லத்தி சார்ஜ்” என இந்த டீசரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

Latest article