கொல்கத்தா

கல 1 மணிக்கு மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளா மாநில முன்னிலை விவரம்

இன்று வாக்கு எண்ணப்படும் மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளா மாநிலங்களில் பகல் 1 மணி முன்னிலை விவரம்.

மேற்கு வங்கம் – முன்னிலை

திருணாமுல் – 204

பாஜக – 85

மார்க்சிஸ்ட் – 02

அசாம் – முன்னிலை

பாஜக  81

காங்கிரஸ் – 45

மற்றவை – 1

கேரளா –  முன்னிலை

இடது சாரி – 87

காங்கிரஸ் – 47

பாஜக -3

மற்றவை – 3