‘காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்.19ம் தேதி ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘ஒரு சட்டை ஒரு பல்பம்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. டூ-பா-டூ இசையமைத்துள்ள இப்பாடலை ‘சாரவெடி’ சரண் எழுதி பாடியுள்ளார்.
[youtube-feed feed=1]