கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தபால் வாக்குகளில் 84 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்

 

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 
தொகுதியின் பெயர் முன்னிலை வேட்பாளர் பெயர்  கட்சி வேட்பாளர் பெயர்  கட்சி வேட்பாளர் பெயர்  கட்சி
திருச்செங்கோடு கொ.ம.தே.க. ஈஸ்வரன் கொ.ம.தே.க. பொன். சரஸ்வதி அ.இ.அ.தி.மு.க.
கோவை தெற்கு ம.நீ.ம வானதி ஸ்ரீநிவாசன் பா.ஜ.க. மயூரா எஸ். ஜெயக்குமார் காங்கிரஸ் கமலஹாசன் ம.நீ.ம
திருச்சிராப்பள்ளி மேற்கு தி.மு.க. கே.என். நேரு தி.மு.க. வி. பத்மநாதன் அ.இ.அ.தி.மு.க.
நாகப்பட்டினம் வி.சி.க. ஆளூர் ஷாநவாஸ் வி.சி.க. தங்க. கதிரவன் அ.இ.அ.தி.மு.க.