‘எங்கெங்குக் காணினும் கலைஞர்’.. ‘வீடியோ’ வெளிட்டு ஸ்டாலின் சூளுரை..

Must read

சென்னை:  மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2வது ஆண்டு நினைவுதினத்தை யொட்டி,  ‘எங்கெங்கு காணினும் கலைஞர்’.. வீடியோ வெளிட்டுபேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  “2 எதிரிகளுடன் ஒரே நேரத்தில் திமுக மோதி வருகிறது” என்று கூறியுள்ளார்.

More articles

Latest article