ஜூலை 22ம் தேதி உலகம் முழுதும் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட கபாலி நாளை வெளியாகிறது. இதற்கிடையே பல நாடுகளிலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் கபாலி படத்துக்கு  ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

வளைகுடா நாடுகளில்...
வளைகுடா நாடுகளில்…

ஓமன் நாட்டில் நீண்ட வரிசையில் நின்று ரசிகர்கள் முன்பதிவு செய்தனர். அதே போல இலங்கையிலும் பல தியேட்டர்களில் கபாலி வெளியாகிறது. அத்தனை தியேட்டர்களிலும் முன்பதிவு நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையில்..
இலங்கையில்..

மொத்தத்தில், தமிழகம் – இந்தியா என்பதை தாண்டி உலகம் முழுதும் கொண்டாடப்படும் படமாக  அமைந்துவிட்டது,  கபாலி!
மகிழ்ச்சி!
 

[youtube-feed feed=1]