கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களை இன்று மீண்டும் சந்தித்துவிட்டு போயஸ் கார்டன் இல்லம் திரும்பிய சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “தேவை ஏற்பட்டதால் மீண்டும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்தோம். மக்களுக்கு ஜெயலலிதா எனன செய்தாரோ அதனை நாங்களும் செய்வோம்” என்று தெரிவித்தார்