சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்காக்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தகவல்

Must read

சென்னை:
சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்கா அமைக்கு திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட 4 இடங்களில் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்கா அமைக்கு திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

More articles

Latest article