லொஸ்லியா தந்தை சேரனை போல் உள்ளாரா…?

Must read

பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக இருப்பவர் லொஸ்லியா. இலங்கையை சேர்ந்த மாடல் மற்றும் செய்தி வாசிப்பாளரான இவர் இயக்குனர் சேரனிடம் நெருங்கி பழகுபவர். இதற்கு காரணம், தனது தந்தையைப் போல சேரன் இருப்பதாக லொஸ்லியா கூறி வருகிறார்.

சேரன் லொஸ்லியாவிடம் பழகுவதை தவறாக பார்க்கிறார்கள். குறிப்பாக, முதலாவதாக எலிமினேட் செய்யப்பட்ட பாத்திமா பாபு கூட, சேரன், லொஸ்லியாவை தொடுவதை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து, அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார்.

இந்நிலையில் லொஸ்லியா சேரனிடம் நெருங்கி பழக, அவர் சொன்ன தனது தந்தையை போல இருக்கிறார், என்ற காரணத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது தந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

More articles

Latest article