டெல்லி டேர்டெவில்ஸ்ஸை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் கொல்கட்டா நைட் ரைடெர்ஸ் வென்றது. கொல்கட்டாவில் நேற்று IPL 2016 இரண்டாவது போட்டி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் கொல்கட்டா நைட் ரைடெர்ஸ் அணிக்கும் நடைபெற்றது.
டாஸ் வென்று கொல்கட்டா நைட் ரைடெர்ஸ் அணியின் கேப்டன் கௌதம் காம்பிர் பில்டிங் செய்ய முடிவுசெய்தார். நைட் ரைடெர்ஸ் அசத்தலான பந்து வீச்சில், டேர்டெவில்ஸ் அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும்  இழந்து 98 ரன்கள் எடுத்தது.
gambhir
இந்த இலக்கை நைட் ரைடெர்ஸ் அணி 14.1 ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து போட்டியை வென்றது.
டெல்லி டேர்டெவில்ஸ் 98 ரன்கள் (அன்றே ரஸல் 3/24, பராட் ஹோக் 3/19); கொல்கட்டா நைட் ரைடெர்ஸ் –  99/1 (கௌதம் காம்பிர்r 38*, ராபின் உத்தப்பா 35)