கலப்புத் திருமணம்: மீண்டும் ஒரு கொடூர கௌரவ கொலை

Must read

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கலப்புத்திருமணம் செய்த சர்மிளா என்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கருவை கலைக்க மறுத்ததால் பெற்றோர் ஆத்திரம் அடைந்து அவரை கொன்றுள்ளனர். இது குறித்து – போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

More articles

Latest article