இந்தநாள் இனியநாள் 03.09.2016 சனிக்கிழமை

Must read

இந்தநாள் இனியநாள் 03.09.2016 சனிக்கிழமை
INia naal
நட்சத்திரம்   :  இன்று பிற்பகல் 03.18 வரை  உத்திரம் பின் ஹஸ்தம்
திதி                : இன்று மாலை 04.56 வரை  துவிதியை பின் திருதியை
யோகம்          : மரண
சந்திராஷ்டமம் – அவிட்டம், சதயம்
நல்லநேரம்  : காலை   07.45 – 08.45
மாலை    04.45 – 05.45
கெளரி நல்லநேரம்
காலை                   10.45 – 11.45
மாலை(இரவு)     09.30 – 10.30
ராகு     09.00 – 10.30
எமகண்டம் :     01.30 – 03.00
குளிகை   : 06.00 – 07.30 am
இன்றைய ராசிபலன்
மேஷம் – பணப்புழக்கம் அதிகரிப்பு
ரிஷபம் – சேமிப்பு உயரும்
மிதுனம் — காரியவெற்றி
கடகம் – பாராட்டு
சிம்மம் – திடீர்வரவு
கன்னி – சண்டை சச்சரவு
துலாம் – திடீர் இழப்பு
விருச்சிகம் – அந்தஸ்து உயரும்
தனுசு -ஆபரண சேர்க்கை
மகரம் – மனப்போர் விலகும்
கும்பம் – பொறுமை தேவை
மீனம் – திறமை வெளிப்படும்
அசுவினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலா ராசியினர் பிறருக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்
 

More articles

Latest article