இன்று: 04.09.2016: நல்லநேரம், ராசிபலன், நட்சத்திர குறிப்பு

Must read

1

ஞாயிற்றுக்கிழமை

நல்ல நேரம்
நட்சத்திரம்
இன்று மாலை 05.27 வரை ஹஸ்தம் பின் சித்திரை
திதி இன்று மாலை 06.34 வரை திருதியை பின் சதுர்த்தி
யோகம் அமிர்த,சித்த
சந்திராஷ்டமம்
சதயம், பூரட்டாதி
ராகு 
04.30 – 06.30
எம 12.00 – 01.30
குளிகை
03.00 – 04.30
நல்லநேரம்
07.45. – 08.45
மாலை
03.15. – 04.15
கெளரி நல்ல நேரம்
10.45 – 11.45
மாலை
01.30 – 02.30

2
இன்றைய ராசிபலன்
மேஷம் – அந்தஸ்து உயரும்
ரிஷபம் – தொல்லை விலகும்
மிதுனம் -வீண்செலவு
கடகம் – உறவினரால் நன்மை
சிம்மம்  – உதவி கிடைக்கும்
கன்னி –
தாழ்வு மனப்பான்மை
துலாம் – வாகனம் தவிர்க்கவும்
விருச்சிகம் – மனமாற்றம்
தனுசு  – நண்பர்கள் ஆதரவு
மகரம் – நல்லசெய்தி
கும்பம் – நல்லோர் நட்பு இழப்பு
மீனம் – எதிர்பாராத சந்திப்பு

நட்சத்திர குறிப்பு
ஆயில்யம், கேட்டை,ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும்
கும்பராசியினர் நிதானமாக செயல்பட்டால் விமர்சனங்களை தவிர்க்கலாம்.

கணித்தவர்

ஜோதிடரத்னா மிதுன கணேசன்

More articles

Latest article