இந்தியாவின் டாப் 100 கல்லூரிகளில் 37 தமிழகத்தில்!

Must read

டில்லி,

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் குறித்து மத்திய மனிதவளத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது உள்ளது.

இந்தியாவின் டாப் 10 தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாட்டில் ஐஐடி முதல் இடத்தை பெற்றிருந்தது. அதுபோல, டாப் 10 யுனிவர்சிட்டியில் பெங்களூரை சேர்ந்த  இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் தேர்வாகி உள்ளது.

அதைத்தொடர்ந்து இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ள  கல்லூரிகளின் தர வரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் முதல் 100 கல்லூரிகளில் 37 கல்லூரிகள் தமிழகத்தை சேர்ந்தவை. தமிழகம் கல்வியில் சிறந்துவிளங்குகிறது என்பது இது சான்றாகும்.

சென்னை லயோலா (2)

திருச்சி பிஷப் ஹீபர் (4),

சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி (10)

கோவை பி.எஸ்.ஜி கல்லூரி (11)

மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி (12)

விருதுநகர் ஐயநாடார் ஜானகியம்மாள் (13)

கோவை PSGR (14)

சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி (16)

கோவை கொங்குநாடு கலை & அறிவியல் (19)

கோவை கிருஷ்ணா கலை & அறிவியல் (22)

திருச்சி ஹோலி கிராஸ் (26)

மதுரை ஃபாத்திமா கல்லூரி (27)

விருதுநகர் VVV கல்லூரி (38)

விருதுநகர் இந்துநாடார் கல்லூரி (39)

AVC கல்லூரி (43)

கோவை NGP (44)

சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சையத் (47)

திருச்செங்கோடு KS ரங்கசாமி (50)

கன்னியாகுமரி ஹோலி கிராஸ் (54)

விருதுநகர் சாய்வா பானு (56)

கோபி கலை அறிவியல் கல்லூரி (57)

சென்னை சங்கர்லால் ஜெயின் கல்லூரி (59)

சென்னை மீனாட்சி கல்லூரி (59)

காஞ்சிபுரம் வைஷ்ணவா கல்லூரி (62)

ஈரோடு கொங்கு கலை அறிவியல் (63)

கோவை நிர்மலா கல்லூரி (65)

கோவை ரத்தினம் கல்லூரி (66)

நாமக்கல் மகேந்திரா கலை அறிவியல் (67)

கோவை ராமகிருஷ்ணா கல்லூரி (68)

கோவை SNR Sons (69)

கோவை ஹிந்துஸ்தான் (75)

நாமக்கல் KSR (76)

சென்னை SRM (82)

நாமக்கல் முத்தாயம்மாள் (86)

திருப்பத்தூர் தூய திருஇருதய கல்லூரி (95)

திருச்சி நேஷ்னல் கல்லூரி (97)

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் (100)

More articles

Latest article