டி20 உலககோப்பை இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.
முதலில் சற்று திணறிய இந்தியா விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆட்டத்தால் சுதாரித்தது.

விராட் கோலி 50 ரன்களும் ஹர்திக் பாண்டியா 63 ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா.
Patrikai.com official YouTube Channel