புதுடெல்லி:

டாக் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பது குறித்து, இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் இடையே, இன்று பேச்சு நடைபெற உள்ளது.

இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே, இதுவரை எட்டு முறை பேச்சு நடை பெற்றுள்ளது. இந்த பேச்சு வார்த்தைகளின் போது, இருத் தரப்பு ராணுவ அதிகாரிகளும் எல்லையில் இருந்து படைகளை விளக்கி கொள்ளவதாக ஒப்புக் கொண்டனர்.

படைகளை வாபஸ் பெறுவதற்கான நிபந்தனைகளில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வேறுபாடுகள் இருப்பதால் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.