Skip to content
  • Sat. Sep 19th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

கடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு

Aug 5, 2020

சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  19,08,255 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில், பிரேசில் முதலிடத்தில் உள்ளது. அங்கு 56,411 பேருக்கு உறுதி செய்யப்பட் டுள்ளது. 2வது இடத்தில் உள்ள அமெரிக்காவில் 54,504 பேரும், இந்தியாவில்  52,479 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை  கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 857 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால்,   கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 19,08,255 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதுவரை தொற்று பாதிப்பில் இருந்து  12.82 லட்சம் பேர் குணம் பெற்று  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில், 5.86 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் 857 பேர்  உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 39795 ஆக அதிகரித்துள்ளது.

Post navigation

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…
05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer