சென்னை:

முதல்வர் பன்னீர் செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவுடன் போனில் பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பேசினார்.

 மேலும், அவர் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிருபிக்க தயாராக இருப்பதாக ஓ.பி.எஸ். கவனர்னரிடம் உறுதி அளித்தாக கூறப்படுகிறது.