கோவை:
கோவைக்கு பிரதமர் ஏதாவது செய்துள்ளாரா? கோவை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை எம்.பி., நடராஜன் தனது சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். பினனர் வானதி சீனிவாசனுக்கு கோவை எம்.பி., நடராஜன் சவால் விடுத்துள்ள சவாலில், கோவைக்கு இதுவரை பிரதமர் மோடி அரசு செய்த ஒரு நல்ல விஷயத்தை செல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

[youtube-feed feed=1]